மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

தோற்றாலும் முதலிடத்தில் பெங்களூரு அணி!

தோற்றாலும் முதலிடத்தில் பெங்களூரு அணி!

ஐ.எஸ்.எல் தொடரில் இன்று (பிப்ரவரி 6) நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை எப்.சி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோத உள்ளது.

இந்திய சூப்பர் லீக் தொடரின் 68 ஆவது போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று (பிப்ரவரி 6) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அதில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் பலபரிட்சை நடத்த உள்ளது. இதுவரை இந்த தொடரில் பெங்களூரு அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் 27 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி 2 சமனுடன் 23 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 6 பிப் 2018