மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

உறுதியான அஜித்-நயன்தாரா கூட்டணி!

உறுதியான அஜித்-நயன்தாரா கூட்டணி!

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம் , விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது 4ஆவது முறையாகச் சிவாவுடன் அஜித் விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளார். வரும் 22ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கான தேர்வு விறுவிறுப்பாக நடந்துவந்தது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டு செய்தியும் வெளியாகியது. இருப்பினும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018