மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

ஸ்கூட்டி மானியம்: கால அவகாசம் நீடிப்பு!

ஸ்கூட்டி மானியம்: கால அவகாசம் நீடிப்பு!

பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள், சொந்தமாகத் தொழில் செய்யும் பெண்களின் நலனுக்காகத் தமிழக அரசு சார்பில், மானிய விலை ஸ்கூட்டர்களைப் பெற ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க நேற்று (பிப்ரவரி 5) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள 15 மண்டல அலுவலகங்களிலும் நேற்று காலை 6 மணி முதல் விண்ணப்பங்கள் வாங்கப் பெண்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட்டன.

நேற்று விண்ணப்பம் செய்ய வந்தவர்களுக்கு மாலை 5 மணி அளவிலேயே எல்எல்ஆர் கிடைத்தது. இதனால் கடைசி நாளான நேற்று 5 மணிக்குள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க முடியாத சூழல் உருவானது. எனவே விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 6 பிப் 2018