மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

மனிதச் சொற்களுக்குக் கட்டுப்படும் ரோபோக்கள்!

மனிதச் சொற்களுக்குக் கட்டுப்படும் ரோபோக்கள்!

அமெரிக்கா ராணுவத்தில் மனிதர்களின் உத்தரவுகளை ஏற்றுச் செயல்படும் வகையில் ரோபோக்களை வடிவமைத்துள்ளனர்.

அமெரிக்காவின் ராணுவ மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ராணுவத்தில் செயல்படுவதற்காகப் பல்வேறு ரோபோக்களை வடிவமைத்துவருகின்றனர். மனிதர்களின் சொற்களுக்குக் கட்டுப்படும் வகையிலும், எதிரிகளுடன் போரிடும் வகையிலும் ரோபோக்களை வடிவமைக்கப் பெரும் முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர்.

ரோபோக்களுக்குப் போரின் அடிப்படைகளைக் கற்றுத்தருவதற்காகச் செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி வீடியோக்கள் மூலம் அந்த ரோபோக்களுக்கு செயல்முறை விளக்கங்களையும் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். “எதிர்காலத்தில் தானியங்கியாகச் செயல்படும் ரோபோ போர் வீரர்கள் தயாரிக்கப்படும்” என ஆராய்ச்சியாளர் வார்னேல் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 6 பிப் 2018