மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

தினம் ஒரு சிந்தனை : அன்பு!

தினம் ஒரு சிந்தனை : அன்பு!

எல்லாவற்றையும் கொடுப்பது, எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது அனைத்தும் அன்பே.

-சோரேன் கீர்கேகார்ட் ( 5 மே 1813 – 11 நவம்பர் 1855). டேனிஷ் தத்துவவாதி, இறையியலாளர், கவிஞர், சமூக விமர்சகர் மற்றும் சமய எழுத்தாளர். இவரது எழுத்துகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற முக்கிய ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தனி நபரே அவரது சொந்த வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாகவும் உண்மையாக வாழவும், பல தடைகள், துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவை இருப்பினும் பொருளளிக்க பொறுப்பானவர் என்பதை நிலைநிறுத்தினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 6 பிப் 2018