மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

வேலைவாய்ப்பு : லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு : லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணி!

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள தலைமை நிதி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : தலைமை நிதி அதிகாரி

பணியிடம் : சென்னை

கல்வித் தகுதி : சி.எ., முடித்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 14.02.2018

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018