மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மிஷன் இம்பாசிபிள்: இவ்வளவு தானா?

மிஷன் இம்பாசிபிள்: இவ்வளவு தானா?

‘கொஞ்சமாவது மாறியிருக்கிறானா?’ என்ற கேள்விக்கு, ‘இல்லை. அதே பழைய ஈதனாகவே இருக்கிறான்’ என விங் ரேம்ஸ் பதில் சொல்வதாக வெளியாகியிருக்கும் மிஷன்: இம்பாஸிபிள்-ஃபாலவுட்(Mission: Impossible – Fallout) திரைப்படத்தின் டிரெய்லரில் புதிய அம்சங்கள் ஏதும் இல்லை.

உலகமே அழியப்போகிறது. பத்து லட்சம் உயிர்களுக்கு ஒரு உயிர் பேரம் பேசப்படுகிறது. இதெல்லாம் உன் தவறு தான் என ஈதன் ஹண்ட் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. உன்னால் நிகழ்ந்த தவறை நீயே சரிசெய் என்றதும் பைக், கார், வேன், லாரி, ஹெலிகாப்டர் என சாகசங்கள் செய்து அனைவரையும் காப்பாற்றுவது தான் இப்படம் சொல்லும் கதை. பல வருடங்களாக ஜேம்ஸ் பாண்டு மற்றும் மிஷன் இம்பாஸிபிள் வகையறாக்களில் அடித்து துவைக்கப்பட்ட ஃபார்முலா. எதிர்பார்க்காத வகையில் ஓரிரு டுவிஸ்டுகளுடன் கதை நகரும் என்றாலும், அந்த எதிர்பார்ப்பைக்கூட இந்த டிரெய்லர் ஏற்படுத்தவில்லை.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018