மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

'பிராமிஸ் டூத்பேஸ்ட்' புன்னகைக்க வைக்குமா?

'பிராமிஸ் டூத்பேஸ்ட்'  புன்னகைக்க வைக்குமா?

பிரதமரின் வாக்குறுதியை டூத் பேஸ்ட்டுடன் ஒப்பிட்டு கேளிக்கைக்குரிய கருத்து தெரிவித்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

சமீப காலமாகவே , பாரதியா ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை வெளிப்படையாகவே ' ஜஸ்ட் ஆஸ்கிங்' என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக விமர்சித்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

இந்த நிலையில் நேற்று (4 பிப்ரவரி) பெங்களூரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் மோடி கலந்துக் கொண்டார். கர்நாடக விவசாயிகளை மேம்படுத்துவதன் மூலம் கர்நாடகத்தை மேம்படுத்த முடியும் எனவும் , பெங்களூரில் 17 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் , 160 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய புற ரயில் சேவை அமைக்கப்படும் எனவும் அங்கே உறுதியளித்தார். மோடியின் இந்த வாக்குறுதியைதான் டூத் பேஸ்ட்டுடன் ஒப்பிட்டு கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018