மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

ஒலிபெருக்கிகளுக்குத் தடை!

ஒலிபெருக்கிகளுக்குத் தடை!

குழந்தைகள், முதியோர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையும் பெரிய ஸ்பீக்கர்களையும் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ”திருச்சியில் அற்புதக் குழந்தை இயேசு தேவலாயத் திருவிழாவில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் ஏற்கனவே ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் சிலரின் உதவியோடு அவை பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதனால், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018