மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்!

குக்கர் சின்னத்தை ஒதுக்க  முடியாது:  தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், தான் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்த தினகரன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 'அம்மா அணி' என்ற பெயரில் செயல்பட அனுமதிக்க வேண்டுமென்றும், தனது அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018