மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

திரையுலகில் மீண்டும் போராட்டம்!

திரையுலகில் மீண்டும் போராட்டம்!

மார்ச் மாதம் மற்றுமொரு வேலைநிறுத்தப் போராட்டத்தை தென்னிந்திய திரையுலகம் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகம், போராட்டம், வேலைநிறுத்தம், யூனியன்களுக்கிடையே பேச்சுவார்த்தை, வரிவிதிப்பு என சர்ச்சைகளைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்தது. இந்த ஆண்டும் அதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்கியுள்ளன.

திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் QUPE மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதியிலிருந்து எந்தப் படத்தையும் வெளியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. மேலும் தமிழ், கன்னட, மலையாளத் தயாரிப்பாளர் சங்கங்களையும் அணுகி தங்களது போராட்டத்துக்கு ஆதரவு கேட்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018