மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

ரூ.15 லட்சம் டெபாசிட்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

ரூ.15 லட்சம் டெபாசிட்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்து வைத்திருந்தவர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் போலி ரூபாய் தாள்களை ஒழிக்கும் பொருட்டு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை செல்லாதவையாக்கின. பழைய ரூபாய் தாள்கள் வங்கிகள் மூலம் பெற்றுக்கொண்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கூடுதலாக வங்கிகளில் விநியோகம் செய்தவர்களைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018