மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

போதை வாழ்க்கையை காட்சிப்படுத்தும் ‘துலாம்’!

போதை வாழ்க்கையை காட்சிப்படுத்தும் ‘துலாம்’!

போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக உருவாகிவரும் படம் ‘துலாம்’.

அறிமுக நாயகன் நிவாத் நடிக்க, நாயகியாக டெப்லினா ஷாக்கி அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய பாத்திரங்களில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்ரே, ‘ஈரமான ரோஜா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘வி.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் விக்காஷ் தயாரித்து வில்லனாக நடிக்கிறார். ராஜ நாகஜோதி இயக்கி வருகிறார். படம் குறித்து டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ராஜ நாகஜோதி, “போதைக்கு அடிமையானவர்கள் குறித்து கள ஆய்வு செய்து திரைக்கதையை அமைத்துள்ளேன். போதைக்கு அடிமையான பின் அவர்களது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் கூறியுள்ளேன். நல்ல சமூக கருத்தை வலியுறுத்தும் படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 4 பிப் 2018