மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

தேக்கடியில் புலிகள் கணக்கெடுப்பு பணி!

தேக்கடியில் புலிகள் கணக்கெடுப்பு பணி!

பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியான தேக்கடியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

தமிழக கேரள எல்லையில் 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பெரியாறு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை, பலவகையான மான், காட்டு நாய், புலி, பலவகைக் குரங்கு, பறக்கும் அணில்கள், மலை அணில், காட்டுக் கோழி, காட்டு மைனா போன்றவை உள்ளன. இதில் வல்லக்கடவு, தேக்கடி, பெரியாறு ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியைக்கொண்ட இங்கு கடந்த 2013ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சுமார் 40 புலிகள் இருப்பது தெரியவந்தது. 2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நவீன கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆறு புலிகள் இறந்துள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018