மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

போராட நாங்கள் தயார்: நீங்கள் தயாரா?

போராட நாங்கள் தயார்: நீங்கள் தயாரா?

தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர எத்தகைய போராட்டத்தையும் நடத்த நாங்கள் தயார். எங்களுடன் சேர்ந்து போராட அனைத்து கட்சிகளும் தயாரா என தமிழகக் கட்சிகளுக்கு பாமக கட்சியின் மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வியை வைத்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று(பிப்ரவரி 4) நடந்த மக்கள் குறைத்தீர்ப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,

“அரசின் மூலமாக பணம் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லூரிகள் என பல கட்டிடங்களும் இன்னும் நீண்ட காலமாகவே யாருடைய வருகைக்காகவோ எதிர்பார்த்து திறக்கப்படாமலே உள்ளன. இதுகுறித்து தருமபுரி மக்கள் புகார் அளித்தால் அதிகபட்சம் 3 வாரக் காலத்திற்குள் நாங்களே அந்த கட்டிடங்களை திறந்து வைத்து விடுவோம்” என கூறியுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018