மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பிப்ரவரி 14: அரசின் வெற்றி விழா!

பிப்ரவரி  14: அரசின் வெற்றி விழா!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் முடியவுள்ள நிலையில், வரும் 14ஆம் தேதி அரசின் வெற்றி விழா கொண்டாடப்படும் என்று திருப்பதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவி வகித்துவந்தார். சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அதிருப்தியில் தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார்.

ஆனால் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. இதனால் அவருடைய தீவிர ஆதரவாளரான பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். தற்போது சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கப்பட்ட நிலையில் எடப்பாடி-பன்னீர் இணைந்து ஆட்சியையும் கட்சியையும் நடத்திவருகின்றனர். தினகரன் தனி அணியாகச் செயல்பட்டுவருகிறார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 4 பிப் 2018