மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

கடல் விமானங்களை அறிமுகப்படுத்தும் ஸ்பைஸ்ஜெட்!

கடல் விமானங்களை அறிமுகப்படுத்தும் ஸ்பைஸ்ஜெட்!

குறைந்த பட்ஜெட் விமானச் சேவையை வழங்கிவரும் விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அசாமில் கடல் விமானச் சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

அசாமில் நடந்த 2018ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங், "அசாமில் கடல் விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் மிக நீளமான நதியான பிரம்மபுத்திரா அசாம் மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது. கடல் விமானங்களை இயக்குவதன் மூலம் சுற்றுலாத் துறையில் பெரும் வளர்ச்சியைக் காண இயலும். சாகசப் பயணங்கள் சுற்றுலாத்துறையுடனான இணைப்பை மேம்படுத்த வழிவகுக்கும். போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் கடன் விமானச் சேவையும் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 4 பிப் 2018