மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

ராணுவத்தினருக்காக 3,600 கிமீ நடைபயணம்!

ராணுவத்தினருக்காக 3,600 கிமீ  நடைபயணம்!

இந்திய ராணுவத்தினரின் நலனுக்காக 57 வயதான முதியவர் சுமார் 3,600 கிமீ நடைப்பயணம் மேற்கொண்டு சபரிமலையில் சாமி தரிசனம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த மலையாளியான ஆனந்த பத்மநாபன், தனியார் வங்கி ஒன்றில் பன்யாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று இந்திய ராணுவத்தினரின் நலனுக்காகக் காசியிலிருந்து சபரிமலை வரை வெறுங்காலில் நடைப்பயணத்தைத் தொடங்கினார். இவர் பிப்ரவரி 1ஆம் தேதியன்று சபரிமலையை அடைந்தார். பின்னர் பம்பாவிலிருந்து சபரிமலை சன்னிதானம் வரை மலைப்பாதையில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018