மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

முதல் பட்டாம்பூச்சி பூங்கா!

முதல் பட்டாம்பூச்சி பூங்கா!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாகப் பட்டாம்பூச்சி பூங்கா கட்டப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் முதன்முறையாக ஒருகோடி ரூபாய் செலவில் பட்டாம்பூச்சி பூங்கா கட்டப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சி பூங்காவை உத்தரப் பிரதேச அரசு இன்று (பிப்ரவரி 3) திறந்து வைத்தது. இந்தப் பூங்காவில் பட்டாம்பூச்சிகளைக் கவர 100 வகையான மலர்ச்செடிகள் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது 50 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. பூங்காவைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடப்பட்டுள்ளது.

பூங்காவில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர்.கே. சிங், " இந்தப் பூங்காவில் 50 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் உள்ளன. ஆனால் தற்போது வரை சரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் பார்வைக்குப் பூங்கா திறக்கப்படும்.”எனத் தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018