மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

தேன் தரத்தைச் சோதிக்கக் கருவி!

தேன் தரத்தைச் சோதிக்கக் கருவி!

தேன் கலப்படத்தைக் குறைக்கும் பொருட்டு தேனின் சுத்தத்தையும் தரத்தையும் பரிசோதிப்பதற்கான கருவியை அறிமுகப்படுத்தும் பணியில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

பிடிஐ நிறுவனம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், "இந்தியாவில் மொத்தம் ஏழு இடங்களில் தேன் பரிசோதிக்கும் மையங்கள் இருக்கின்றன. சென்ற நிதியாண்டில் ரூ.153 லட்சம் மதிப்பிலான உதவிகள் தேன் உற்பத்தி ஊக்குவிப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான திட்ட அமைப்பு மற்றும் தேசிய தேன் வாரியத்தின் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் தேன் உற்பத்தி ஊக்குவிப்பு நடைபெறுகிறது என்று ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்" என்று கூறியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018