மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பட்ஜெட்: ஆயுஷ் துறைக்குக் கூடுதல் நிதி!

பட்ஜெட்: ஆயுஷ் துறைக்குக் கூடுதல் நிதி!

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ் துறைக்கு சென்ற நிதியாண்டை விட 13 சதவிகிதம் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய ஆயுஷ் அமைச்சகத்துக்குக் கடந்த (2017-18) பட்ஜெட்டில் ரூ.68.86 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற 2018-19 நிதியாண்டுக்கு ரூ.87.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறைக்கான அரசுத் திட்டங்களுக்கான செலவுகள் ரூ.71.36 கோடியாக இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள மத்திய ஹோமியோபதி கவுன்சில் & இந்திய மருத்துவ மையம், கொல்கத்தாவிலுள்ள ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018