மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

விக்ரம் பிரபு: குவியும் படங்கள்!

விக்ரம் பிரபு: குவியும் படங்கள்!

தன்னுடைய படங்கள் பெரிதாக வெற்றி பெறாதபோதும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக இருக்கிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி ஜோடி நடித்திருக்கும் ‘பக்கா’ திரைப்படம் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பக்கா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘துப்பாகி முனை’ படப்பிடிப்பில் பிஸியானார். இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து மற்றொரு படத்திற்குத் தயாராகியிருக்கிறார் விக்ரம் பிரபு.

‘அசுரகுரு’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை தமிழக அரசின் விருது பெற்ற ‘அஞ்சனவித்தை’ குறும்படத்தின் இயக்குநர் அ.ராஜ்தீப் உருவாக்கவிருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். த்ரில்லர் பாணியில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018