மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிக்குத் தயார்!

கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிக்குத் தயார்!

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும், கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிக்குத் தயார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியமைத்த பாமக, வெறும் 3இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதன்பிறகு திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அக்கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018