மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

வாகன விற்பனையில் ஹோண்டா சாதனை!

வாகன விற்பனையில் ஹோண்டா சாதனை!

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இந்திய ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆலை அமைத்து இருசக்கர வாகனங்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்துவருவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்கி 17 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018