மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பக்தர்களின் தலைமுடி ரூ.25.33 கோடிக்கு ஏலம்!

பக்தர்களின் தலைமுடி ரூ.25.33 கோடிக்கு ஏலம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ரூ.25.33 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக தேவஸ்தானம் இன்று (பிப்ரவரி 2) தெரிவித்துள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நகை பணம் உள்ளிட்டவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துவது வழக்கம். அதேபோல் வேண்டுதலாக பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக வழங்குவார்கள். இவ்வாறு பக்தர்கள் செலுத்திய முடிக் காணிக்கை ஏலம் விடப்படும். அதன்படி, இந்த ஆண்டு திருப்பதியில் செலுத்தப்பட்ட முடி காணிக்கை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. அதன்படி, 50,400 கிலோ முடி காணிக்கை ரூ.25.33 கோடிக்கு விலை போனது என்று திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018