மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பட்ஜெட்: விலை மாற்றமடையும் பொருட்கள்!

பட்ஜெட்: விலை மாற்றமடையும் பொருட்கள்!

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் சுங்க வரி அதிகரிப்பால் சில பொருட்களின் விலை உயரும் என்றும், இறக்குமதி வரிக் குறைப்பால் சில பொருட்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டானது சில துறையினருக்குத் திருப்தியும் சில துறையினருக்கு அதிருப்தியும் அளித்துள்ள நிலையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயரும் பொருட்கள்:

கார், மோட்டார் சைக்கிள், செல்போன், வெள்ளி, தங்கம், ஆரஞ்சு, பிளம்ஸ் பழ வகைகள், பழச் சாறுகள், கூலிங் கிளாஸ், வாசனைத் திரவியங்கள், கிருமி நாசினி, சரும பாதுகாப்புப் பொருட்கள், பல் சுகாதாரத்திற்கான பசைகள் - கருவிகள் - திரவங்கள், ஷேவிங் கீரீம்கள், தோல் பாதுகாப்பு லோஷன்கள், டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ரேடியல் டயர்கள், பட்டுத் துணிகள், காலணிகள், நவரத்தினக் கற்கள், வைரம், மாதிரி நகைகள், ஸ்மார்ட் கடிகாரம், எல்.இ.டி, எல்.சி.டி - டி.வி பேனல்கள், மரச்சாமான்கள், பஞ்சணைகள், விளக்குகள், முச்சக்கர வண்டிகள், ஸ்கூட்டர்கள், மிதி வண்டிகள், சக்கர பொம்மைகள், பொம்மைகள் மற்றும் அனைத்து வகையான விளையாட்டுப் புதிர்கள், வீடியோ கேம், சிகரெட், காற்றாடி, மெழுகு, விளையாட்டு மற்றும் நீச்சல் பயன்பாட்டுப் பொருட்கள், சமையல் எண்ணெய்.

விலை குறையும் பொருட்கள்:

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018