மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

அசுர வேகத்தில் அசுர வதம்!

அசுர வேகத்தில் அசுர வதம்!

அசுர வதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கொடி வீரன்’. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படம் ‘அசுர வதம்’ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் சசிகுமார். ‘கொடி வீரன்’ பட வெளியீட்டைத் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன. இதை சசிகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் மருதபாண்டியன் இயக்கிவருகிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018