மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

குறும்படத்திற்கு முக்கியத்துவம் தரும் தன்ஷிகா

குறும்படத்திற்கு முக்கியத்துவம் தரும் தன்ஷிகா

குறும்படங்களில் நடித்து பிரபலமாகி வெள்ளித்திரையை நோக்கி பலரும் வருவார்கள். ஆனால் வெள்ளித்திரையில் அதிக கவனம் பெற்ற நடிகை தன்ஷிகா குறும்படத்திற்கும் முக்கியத்துவம் தந்து நடித்திருக்கிறார். இந்தக் குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எத்தனையோ வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒருசில கதாபாத்திரங்களில் நடிக்கத் தயக்கம் காட்டுவார்கள். அப்படி நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களில் ஒன்றுதான் விலைமாது வேடம். ஆனாலும் ஒருசில நடிகைகள் துணிச்சலாக இந்த வேடத்தில் நடித்து தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இந்தக் கதாபாத்திரத்தை நடிகைகள் ஸ்ரீபிரியா, சரண்யா பொன்வண்ணன், சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக எடுத்து நடித்து தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார். சினிமாவில் இல்லாமல் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018