மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

காது கேளாத குழந்தைகளுக்குப் புதிய காது!

காது கேளாத குழந்தைகளுக்குப் புதிய காது!

சீனாவில் மைகுரோசியா குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் புதிய காதுகளை உருவாக்கி மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

குழந்தைகள் பிறந்தவுடன் ஒரு சிலருக்குக் காதின் வெளிப்பகுதி வளர்ச்சியடையாமல் இருக்கும். இதற்கு மைகுரோசியா குறைபாடு என்று பெயர். இத்தகைய குறைபாடு உடையவர்களால் மற்றவர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடியாது. இதனைச் சரிசெய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் குருத்தெலும்பு செல்களின் மூலம் புதிய காதுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018