மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

மக்கள் கேள்வி : ஜேட்லி பதில்!

மக்கள் கேள்வி : ஜேட்லி பதில்!

மத்திய பட்ஜெட் தொடா்பாக மக்களுக்கு எழக்கூடிய சந்தேகங்களுக்கு இன்று (பிப்ரவரி 1) இரவு நேரலையில் பதில் அளிக்கவுள்ளார் நிதியமைச்சா் அருண் ஜேட்லி.

2018-19ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை, விவசாயிகள் உற்பத்தி செலவில் 1.5 மடங்கு லாபம் ஈட்ட நடவடிக்கை, விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை 150 விழுக்காடு உயர்த்த திட்டம், இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள், விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்துவது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து மக்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி, இன்று இரவு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலையில் பதில் அளிக்கிறாா்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018