மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

முதல் சுற்றில் வெற்றி!

முதல் சுற்றில் வெற்றி!

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டனின் முதல் சுற்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடர் நேற்று (ஜனவரி 31) டெல்லியில் தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் சுக் யு லீயை எதிர்கொண்டார். அதில் 21-17, 21-18 என்ற நேர் செட்கணக்கில் கிடாம்பி வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் மலேசியாவில் இஸ்கந்தர் சுல்கர்னேன் உடன் மோத உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றோர் ஆட்டத்தில் இந்திய வீரர் ப்ரநீத் வெற்றி பெற்றார். அவர் இரண்டாவது சுற்றில் ஹாங்காங் வீரர் ஹென் யூ உடன் மோத உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018