மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

காதி பொருள்களுக்குப் பெருகும் வாய்ப்பு!

காதி பொருள்களுக்குப் பெருகும் வாய்ப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்படும் காதி பொருள்களுக்கு சர்வதேச அளவில் அதிகத் தேவை இருப்பதாகவும், இதனால் காதி ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் எனவும் வர்த்தக அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி டெல்லியில் அந்நிய வர்த்தகத்துக்கான இந்திய நிறுவனம் (IIFT) நடத்திய வட்ட மேசை கலந்தாய்வில் பங்கேற்ற மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு பேசுகையில், “தற்போதைய சூழலில் உலக நாடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கைப் பொருள்களையே அதிகமாக நாடுகின்றன. எனவே, காதி பொருள்களின் பயன்பாடு சர்வதேச அளவில் அதிகரித்துவருகிறது. மண் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காத பொருள்களைப் பயன்படுத்துவதில் தற்போது மக்களில் அதிகம் பேர் அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் காதி பொருள்களுக்கான எதிர்காலமும் ஏற்றுமதி வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018