மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

மணிரத்னம் படத்துக்குத் தயாராகும் சிம்பு

மணிரத்னம் படத்துக்குத் தயாராகும் சிம்பு

மல்டி ஸ்டார்களால் உருவாகவிருக்கும் மணிரத்னத்தின் படத்துக்காக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் சிம்பு.

மணிரத்னம் இயக்கத்தில் தோல்விப் படங்கள் வந்தாலும் அடுத்து அவர் என்ன படம் இயக்கப்போகிறார் என்கிற ஆவல் ரசிகர்களிடையே எப்போதும் இருக்கும். அதே எதிர்பார்ப்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்களால் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மற்ற நடிகர்களைவிட இந்தப் படம் சிம்புவுக்கு மிக முக்கியமான படமாகும். ஏனென்றால் அவரின் முந்தைய படங்கள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. அதுவும் கடைசியாக நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படமும் தோல்வியைத் தழுவியது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018