மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

வீடு விற்பனை 12 % சரிவு!

வீடு விற்பனை 12 % சரிவு!

2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையில் 12 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான பிராப் ஈக்விட்டி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2016ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் 9 முன்னணி நகரங்களில் புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 15,593 ஆக இருந்ததாகவும், 2017ஆம் ஆண்டில் அது 13,666 ஆகக் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே வீடு விற்பனையில் 12 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதாலும், ரியல் எஸ்டேட் சட்டம் கடுமையாக்கப்பட்டதாலும் தான் வீடு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018