மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சிறுமியைக் கொலை செய்தவருக்குத் தூக்குத் தண்டனை!

சிறுமியைக் கொலை செய்தவருக்குத் தூக்குத் தண்டனை!

திருவண்ணாமலையில் சிறுமியைக் கடத்திக் கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு மகளிர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், உஷா என்ற தம்பதிக்கு பச்சையம்மாள் (வயது 4), விஜயலட்சுமி(2) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

2013ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற பச்சையம்மாள் வீட்டிற்குத் திரும்பவில்லை. மகளைக் காணவில்லை என பரமசிவம் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் சிறுமியைத் தேடிவந்தனர். ஆர்.பாக்கம் கிராமத்தில் உள்ள கிணற்றில் சிறுமி பச்சையம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன் என்பவர் முன்விரோதம் காரணமாகச் சிறுமியைக் கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 31 ஜன 2018