மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ!

வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பெருந்தொகைகள் மீதான டெபாசிட் வட்டி விகிதத்தை 140 புள்ளிகள் வரையில் உயர்த்தியுள்ளது. இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை இவ்வங்கி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 முதல் 45 நாட்கள் கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 4.75 சதவிகிதத்திலிருந்து 5.25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 46 நாட்கள் முதல் 2 வருடங்கள் கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6.25 சதவிகிதமாகவும், 2 முதல் 10 வருடங்கள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவிகிதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வட்டி விகிதத்தில் 50 முதல் 140 அடிப்படைப் புள்ளிகள் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018