மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

செழிப்பு மிக்க நாடுகள்: இந்தியாவின் நிலை?

செழிப்பு மிக்க நாடுகள்: இந்தியாவின் நிலை?

உலகின் அதிக சொத்து மதிப்பு மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தை மதிப்பீட்டு ஆய்வு நிறுவனமான ‘நியூ வேர்ல்டு வெல்த் குரூப்’ உலக நாடுகளின் சொத்து மதிப்பு குறித்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 2017ஆம் ஆண்டில் மொத்தம் 64,584 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் அதிக சொத்து மிகுந்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 24,803 பில்லியன் டாலர் சொத்துடன் சீனா இரண்டாவது இடத்திலும், 19,522 பில்லியன் டாலர் சொத்துடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இப்பட்டியலானது ஒரு நகரம் அல்லது நாட்டின் தனிநபர் சொத்து விவரங்களைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அரசின் நிதிகள் எதுவும் கணக்கிடப்படவில்லை. தனிநபரின் சொத்து, பணம், பங்கு முதலீடு, தொழில் ஆர்வம் ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கி இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018