மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ஆப்பிள் பயனர்களுக்காக ஒரு அப்டேட்!

ஆப்பிள் பயனர்களுக்காக ஒரு அப்டேட்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் siri என்ற செயலியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பிலும் தகவல் பரிமாற்றம் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை கார்களில் இணைத்துக்கொண்டு siri என்ற வாய்ஸ் கமென்ட் வசதி மூலம் மெசேஜ்களுக்கு பதில் தரும் வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் மெசஜ் செயலியில் மட்டும்தான் இந்த siri வசதியைப் பயன்படுத்த முடியும். மற்ற நிறுவனத்தின் செயலிகள் இந்த வசதியைப் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் பெரும்பாலும் பாதுகாப்பான ஸ்மார்ட் போன் என்பதால் பிற நிறுவனத்தின் செயலிகளுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மாடல்களில் அனுமதி வழங்கப்படுவது கிடையாது. ஆனால் இந்த முறை வாட்ஸ்அப் செயலிக்கு ஆப்பிள் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

2.18.2 என்ற வாட்ஸ்அப் வெர்ஷனைப் பயன்படுத்தும் நபர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மாடல்களில் siri வசதியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு வாய்ஸ் கமென்ட் மூலம் தகவல் அனுப்பலாம்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 31 ஜன 2018