மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

மேக் இன் இந்தியா 2.0!

மேக் இன் இந்தியா 2.0!

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் புதுப்பிக்கப்பட்டு இந்தியாவின் முக்கியமான 10 துறைகளில் அதிகக் கவனம் செலுத்தப்படும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி வெளியிடப்பட்ட 2017-18 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், நாட்டின் உற்பத்தியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மூலதனப் பொருட்கள், ஆட்டோமொபைல், பாதுகாப்பு, மருந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட 10 துறைகளில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வெற்றிகரமான துறைகளாக உருவெடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கும் இந்தப் பத்துத் துறைகளிலும் அரசு அதிகக் கவனம் செலுத்தவுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018