மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

கினோ ஆரஞ்சு சாகுபடியில் பாதிப்பு!

கினோ ஆரஞ்சு சாகுபடியில் பாதிப்பு!

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கினோ ஆரஞ்சுப் பழங்களின் உற்பத்தி குறைந்துவரும் நிலையில், அவற்றின் உற்பத்திப் பரப்பு பஞ்சாப் மாநிலத்தில் 16 சதவிகிதம் குறைந்துள்ளது.

கலப்பின நாரத்தை வகைப் பழமான இந்த கினோ ஆரஞ்சுப் பழங்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யப்படும் இப்பழங்களின் தோல் உரிப்பதற்கு எளிதாகவும் அதிக சதைப்பற்றுடனும் இருக்கும். இப்பழங்களின் சாகுபடிப் பரப்பு இந்த ஆண்டில் 43,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் சாகுபடிப் பரப்பு 51,000 ஹெக்டேராக இருந்தது. உற்பத்திச் சரிவைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் பலர் தங்களது பயிர்களை வேரறுத்துள்ளனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 31 ஜன 2018