மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

வேலைவாய்ப்பு: இந்திய மின்னணு கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய மின்னணு கழகத்தில் பணி!

இந்திய மின்னணு கழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 84

பணியின் தன்மை: graduate engineer trainee

வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி ஊதியம்: ரூ.38,430 /-

கடைசித் தேதி: 15.02.2018.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 31 ஜன 2018