மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சென்னையில் சர்வதேச தோல் பொருள்கள் காட்சி!

சென்னையில் சர்வதேச தோல் பொருள்கள் காட்சி!

33ஆவது இந்திய - சர்வதேச தோல் பொருள்கள் காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்தக் காட்சியை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கிறார். தோல் பொருள்கள், தோல் ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இக்காட்சியில் இடம்பெறும். இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 450 வர்த்தகர்கள் இக்காட்சியில் கலந்து கொண்டு தங்களது பொருள்களைக் காட்சிப்படுத்தவுள்ளனர். ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, இத்தாலி, பிரேசில், சீனா, போர்ச்சுக்கல், ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், தைவான், தாய்லாந்து, ஸ்பெயின், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் இக்காட்சியில் பங்கேற்கின்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018