மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

விஜய், விக்ரம் படங்களுக்கு நோட்டீஸ்!

விஜய், விக்ரம் படங்களுக்கு நோட்டீஸ்!

விஜய், விக்ரம் படங்களில் புகைக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கைச் சொற்கள் இடம்பெறாதது குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துக்குப் பொது சுகாதார இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளின்படி திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கைச் சொற்களைக் காட்ட வேண்டும். அப்படி திரைப்படங்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறும்போது புகையிலை குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று புகையிலை கட்டுப்பாட்டுச் சட்ட விதிகள் அறிவுறுத்துகின்றன.

அந்த வகையில் புகையிலை எச்சரிக்கைச் சொற்கள் இல்லாமல் படம் வெளியிட்டால் முதன்முறையாக 2ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது முறையும் விதிகளை மீறினால் ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 30 ஜன 2018