மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

ரயில்களில் அலைமோதும் கூட்டம்!

ரயில்களில் அலைமோதும் கூட்டம்!

பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 13ஆம் தேதி முதல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டன. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டத்தை அடுத்து மக்களின் பார்வை ரயில் சேவைக்கு மாறி வருகிறது. இதனால் காலை 6 மணிக்கே ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. நேரம் செல்ல செல்லக் கூட்டம் அதிகரிப்பதால் தினமும் ரயில்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகரித்து நிரம்பி வழிகிறது. பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையும், சீசன் டிக்கெட் வாங்கும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 30 ஜன 2018