மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

திருச்சி : 700 கிராம் தங்கம் பறிமுதல்!

திருச்சி : 700 கிராம் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து பயணிகளால் கடத்தி வரப்பட்ட 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மத்திய வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில், சென்னையைச் சேர்ந்த ரகுமான் என்பவர், தனது உடைமைகளில் மறைத்து எடுத்து வந்த 234 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த மன்சூர் அலி என்பவர், தனது உடைமையில் மறைத்து எடுத்துவந்த 468 கிராம் தங்கத்தையும் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் சுமார் 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 30 ஜன 2018