மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 31) இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகள் 1823ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் வாக்கியத்துக்குச் சொந்தக்காரர். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்ட எளியவர்.கடந்த 1867ஆம் ஆண்டு, மே 23 ஆம் தேதி வடலூரில் தருமச்சாலை அமைத்து அன்னதானத்தைத் தொடங்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. வடலூரில் அன்னதானம் செய்வதுதான் வள்ளலார் போதித்த முக்கியக் கொள்கையாக உள்ளது. எனவே அவரைப் போற்றும் விதமாக அவரது நினைவு தினத்தன்று அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படும்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 30 ஜன 2018