மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

இனியும் சாதாரண படங்களில் நடிப்பதா?

இனியும் சாதாரண படங்களில் நடிப்பதா?

‘இத்தனை படங்களில் நடித்து இவ்வளவு அனுபவம் சம்பாதித்த பிறகும்கூட சாதாரண படங்களில் நடித்தால் அதற்கு அர்த்தமே இல்லை’ என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.

தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை என்று அவர் நடித்த ஹிட் படங்களின் பட்டியல் அதிகம். பாகுபலியில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்த இவர், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழில் அவர் நடிப்பில் ஸ்கெட்ச் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஸிஃபி இணையதளப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிப்பது அதிர்ஷ்டம். பல படங்களில் நடித்த அனுபவம் எனக்குக் கிடைத்துள்ளது. இதுவரை கிடைத்த அனுபவங்களை இனிமேல் நடிக்கப்போகிற படங்களில் காட்டப்போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018