மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

சிரியா அகதிகளுடன் ஏஞ்சலினா

சிரியா அகதிகளுடன் ஏஞ்சலினா

அகதி குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி மற்றும் சேவைக்கான பயிற்சிகளை அளிக்க உதவும் ‘டைகர் கேர்ள்ஸ்’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.

பிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலியை அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் 2001இல் நல்லெண்ணத் தூதராக நியமித்தது. முகாம்களுக்கு நிதி உதவி செய்வது, நிதி திரட்டுவது, அடிப்படை வசதிகள் செய்துதருவது போன்ற முனைப்புகளை மேற்கொண்டுவரும் இவர், அகதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார்.

அவ்வகையில், தற்போது ஜோர்டான் நாட்டில் உள்ள சிரியா அகதிகள் முகாமுக்குச் சென்றார். சுமார் 85 ஆயிரம் பேர் இந்த முகாமில் அகதிகளாக உள்ளனர். தன் 10 வயது மகளான ஷிலோ ஜூலியுடன் முகாமுக்குச் சென்ற ஏஞ்சலினாவை அங்குள்ளவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 30 ஜன 2018