மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

இளையராஜா ஐயர்தான்: எச்.ராஜா

இளையராஜா ஐயர்தான்: எச்.ராஜா

இளையராஜா ஐயரைப் போல் நடந்துகொள்வதாக பாரதிராஜா விமர்சித்த நிலையில், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அதற்கு பதிலளித்துள்ளார்.

தேனியில் நேற்று (ஜனவரி 28) செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “இளையராஜா ஐயர் மாதிரி ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். பிறந்த மண்ணை அடையாளப்படுத்த வேண்டும். மூலத்தை மறந்துவிட்டு வேஷமிடுவது தவறு. ஆன்மீகம் வேறு, வேஷம்போடுவது வேறு” என்று விமர்சித்திருந்தார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எச்.ராஜா இதற்கு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்றுதான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர்தான். அவர் புதிதாக முயற்சிப்பதாகக் கூறுவது புரிதல் இன்மையே” என்று பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018