மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

ஆபத்தில் உதவும் ஆப்பிள்!

ஆபத்தில் உதவும் ஆப்பிள்!

ஆபத்தில் இருக்கும் பயனர்களுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றினை அதன் புதிய வெர்ஷன் 11.3-ல் வழங்கி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் பயனர்கள் ஏதேனும் ஒரு அவசர சூழலில் தங்களின் இடத்தை பிற பயனர்களுடன் சேர் செய்து கொள்ளும் வசதியை தற்போது புதிதாக வெளியிட்டுள்ள 11.3 ஐ.ஓஎஸ்-ல் இணைத்துள்ளது. அமெரிக்காவில் இந்த வசதியை இன்னும்அறிமுகம் செய்யாத நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஸ்வீடன் மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளில் மட்டும் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் sos வசதி மூலம் பயனர்கள் அவர்களை அவசர கால்களை மேற்கொள்ளும் வசதி உபயோகத்தில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வசதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் அவசர தேவையின் பொழுது குறிப்பிட்ட பயனர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் பயனரின் லொக்கேஷன் GPS மூலம் கண்டறியப்பட்டு, மற்ற பயனருக்கு தெரிவிக்கப்படும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018